சனி, 25 ஆகஸ்ட், 2018

கலெக்டர் ரோகிணியின் அலப்பறை மோடியை மிஞ்சிய டுபாக்கூர்

Devi Somasundaram : ரோகினி அக்காவும் மோடியும்..
அவர் டீ ஆத்தினத பார்த்தவர்கள் யாருமில்ல ,
அக்கா கலெக்டர் சீட்ல உட்கார்ந்து வேலை பாத்தத பார்த்தவர்கள் யாருமில்ல,
அவர் நாடு நாடா சுத்துவாரு,
அக்கா தெரு தெருவா சுத்துவாங்க,
அவர் கலர் கலரா கோட் போடுவார்,
அக்கா கலர் கலரா .புடவை கட்டுவாங்க,
அவர் ஏழை தாயின் மகன்,
அக்கா ஏழை தாயின் மகள்,
அவர்க்கு கேமரா எங்க இருக்குன்னு தெரியும்,
அக்காவுக்கு கேமரா எங்க இருக்குன்னு தெரியும்,
ஏன் அக்காவ அடுத்த பிரதமராக்க கூடாது..
ஐ சப்போர்ட் அக்கா for PM
Dhana Sekar M இவங்க ஐ ஏ எஸ் பரிட்சையில எழுதுன மெயின் பேப்பர ரீ வேல்யுவேசன் பண்ணனும் இவங்க மெயின்ஸ் பரிட்சை எழுதுனாங்களான்னே சந்தேகமா இருக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக