BBC :மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொல்கத்தா மருத்தவமனையில் உடல் நலக் குறைவால் உயிர் பிரிந்தது.
பத்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சோம்நாத்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சேட்டர்ஜி 2004 - 2009 ஆண்டு காலக்கட்டத்தில் மக்களவை சபாநாயகராக இருந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக