சென்னை: மறைந்த தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் திமுவினர் கலைஞரின் எழுச்சி பாடல்களை பஜனையாக பாடினார்கள் ,
அமைச்சர் எவ வேலு தலைமையில் நேற்று முன்தினம் ஒரு குழுவுடன் சேர்ந்து கலைஞரின் வரலாற்றினை பாடல்களாக இயற்றி மேளதாளத்தோடு அவர்கள் பாடியதை கொஞ்சம் வியப்போடு மக்கள் கேட்டு கொண்டிருந்தனர். ஏராளமானோர் அந்த குழுவோடு சேர்ந்து பாடியது மிகவும் இனிமையாக எழுச்சியாக இருந்தது!
பஜனை என்றவுடன் பலரும் இது ஒரு வழிபாடு என்று எண்ணி கொஞ்சம் அதிர்ந்தனர். வாத்திய கருவிகளின் இரைச்சலில் அவர்கள் பாடிய வரிகள் கேட்பதில் சற்று சிரமம் இருந்தது . ,அழகுமலை ,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக