Thamizh Thozhar :
This is why is India is dangerous for women
இந்தியா பெண்களுக்கான
நாடு இல்லை என மீண்டும் நிரூபித்துள்ளது..
பீகாரில் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடத்திவரப்பட்ட அவமானம்.
காட்டுமிராண்டிகள்.. இளைஞர் ஒருவரின் கொலை எதிரொலி: பெண்ணை நிர்வாணப்படுத்தி
அடித்து இழுத்து சென்ற அரசியல் வாதி: அதிர்ச்சி தரும் சம்பவம்!
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விமலேஷ் சாவ் என்ற இளைஞர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இளைஞர் மரணத்தை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கினர். பின்னர் விமலேஷ் மரணத்திற்கு அதேப் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் தான் காரணம் என்று கூறி அந்த ஊரைச் சேர்ந்த சிலர் அவரைக் கடுமையாக தாக்கியுள்ளனர்.
அந்தப் பெண் எவ்வளவு கெஞ்சியும் கேட்காத அவர்கள், தாக்குதல் நடத்தியதோடு விடாமல் அந்தப் பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் உட்பட 15 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு அப்பகுதியைச் சேர்ந்த 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக