NDTV : திமுக
தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிப்பு, இறந்த செய்தியைக்
கேட்ட அதிர்ச்சியில் 248 தொண்டர்கள் மரணம் அடைந்திருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தொகையாக தலா இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் இன்று காலை நடந்த அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக