சனி, 28 ஜூலை, 2018

சீமான் கட்சி கலைஞர் மீது வெறுப்பை உமிழ்வது ... கூலிக்காக....? வைகுண்டராஜனின் நியூஸ் 7 ....

Venkat Ramanujam : ஒரு சில நபர்கள் Iyer & Iyengar Network ல் விஷம் கக்கும் பேச்சு
ஒரு புறம் .,
பெருவாரியான சீமானின் தம்பிகள் அவர்கள் எதிர்பார்த்த .,ஏழு வருடம் ஆட்சியில் இல்லாத திமுக தலைவரின் மரணம் நடக்காமல் போனவுடன் மறுபுறம் வெறி பிடிச்சி கடிச்சி திரிய காரணம்..
கூட்டணி கட்சிகள் #காங்கிரஸ் #மதிமுக #CPI #CPM நலம் சொல்லும் வாழ்த்து பெறுவது இயல்பு தான் ..விடுங்கள் ..
ஆனால் ஆட்சி போகும் பயத்தில்  ஒபிஎஸ் தொடங்கி  குருமுர்த்தி மற்றும் அதிமுக அமைச்சர்கள் என வரிசையாக Kalaignar Karunanidhi க்கு புகழாரம் சுட்டி வரும் விந்தையை நாம் காணுகிறோம் ..
திமுக திவிரமாக எதிர்க்கும் பிரதமர் .,ஜனாதிபதி தொட்டு ஆளுனர் தொடங்கி ., #பாஜக வில் வரிசையாக ரானுவ மந்திரி முதல் வரபோகும் துனை ஜனாதிபதி வரை நேரில் நலம் பெற தெரிவுக்கும் வாழ்த்துக்கள் .,
தமிழ் தேசிய தலைவராக உருப்பெற்ற திருகுவளை குக்கிராம உதயசூரியன் உயரத்தை பார்க்க முடியாமல் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்றே கருத வேண்டி உள்ளது ..
சாதி அதரவு #news7tamil +இன்னும் சில டிவிகள் தரும் கதகதப்பில் ., ஜாதி வெறி கொழுப்பில் திரிந்து வரும் சீமான் இவர்கள் டெய்லி பேட்டா வாங்கும் வைகுண்டராஜன் தாது மணல் கொள்ளையை நிறுத்துவோம் என்று M. K. Stalin எடுத்த கொள்கை முடிவு ஒரு புறம் ..

 234 தொகுதிகளில் ஒர் தொகுதியில் கூட டெபாசிட் கூட வாங்க வக்கற்ற சீமான் நடத்திய பாலியல் தொல்லை விஜயலஷ்மி வழக்கை திமுக ஆட்சிக்கு வந்த்தால் தூசி தட்டி எடுக்கும் என்ற பயத்தில் மறுபுறம் ..
இப்படி ரெட்டை பயத்திலே பேசும் அவர்களை பேச விட்டு வேடிக்கை பாருங்கள் ..
2019 தேர்தலில் மறுபடியும் 100% எல்லா தொகுதியிலும் டெபசிட் பறி கொடுதவுடன் அவுங்க முப்பட்டான் மாபொசி மாதிரி நாம் தமிழர் கட்சியை ALT + CTR + DEL செய்து காலில் விழுந்து கதறி கும்பிடுவார்கள் ..
மற்றப்படி அந்த சமூகத்து வாயிலே பாயசம் குடிச்சி வடை தின்று சோப்பு குமிழ் பேச்சு பேசும் உயர்ந்த மனிதரகள் ஆட்சி மாறியவுடன் ஆட்சியாளர்கள் பூட்ஸ்க்கு காலில் தீர்த்தம ஊற்றி பருகும் கலையில் வல்லவர்கள் என்பது முகலாய ஆட்சி காலத்தில் இருந்து சரித்திரம் கண்டது தானே..
 சரித்திரம் திரும்பினால் தரித்திரம் பேசும் வீணர்கள் கூடமும் தொலயும் தானே படம் கார்டூன் பாலா .. நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக