செவ்வாய், 12 ஜூன், 2018

மோடி வணங்கும் #RSS குரு மஹாராஜ் இன்று தன்னை தானே சுட்டு கொன்றாராம்.. நெருப்பு இல்லாமலா புகை?

Venkat Ramanujam : ஆன்மிக குரு அர்எஸ்எஸ் கொள்கை குன்று மஹாராஜ் ..
இவரை தனது குரு என்று சொல்லி கொள்பவர் மஹராஸ்டர பாஜக முதலவர் படாவிஸ் ..
ஆன்மிக குரு மஹாராஜ் அர் எஸ் எஸ் தலைவர் பகவத்க்கே குங்குமம் பூசும் வல்லமை.. மோடியே குரு மஹாராஜை பார்த்து குனிந்து கும்பிடும் ஆளுமை..
மஹாராஜ் தான் அன்னா ஹாசரே லோக்பால் விஷ்யத்திலே முன் நின்று
தூபம் போட்டு காங்கிரசுக்கு எதிரா காய் கனி பிட்சா பர்கர் நகர்த்திய சாணக்கியர் ..
சமீப காலமாக எதோ பிணக்கு .... நான் சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று பேட்டி கொடுத்து மஹாராஜ் ஒதுங்கி கொள்ள .. மத்திய பிர்தேஷ் பாஜக முதலவர் சவுகான் இவருக்கு மந்திரி பதவி ஸ்டேடஸ் கொடுத்தும் மறுத்து கொள்ள..
இன்று திடிர் என்று இந்த 50வயசு சாமியார் தன்னைதானே சுட்டு கொன்று செத்தார் என்று பாஜக மத்தியபிரதேச மாநில டிஜிபி சொல்ல...
காங்கிரஸ் இது தற்கொலை அல்ல ..போடுடா சிபிஐ விசாரனையை என்று மத்தியபிரதேசத்தில் வாளை பாகுபலி ஸ்டைலில் சுழற்ற ..
அரசியல் சூடு அங்கே தகிக்கீது ..🔥

நேத்திக்கி அமித் ஷா புலம்பின புலம்பல் அக்மார்க் ரகம் "காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றால் அது காங்கிரலை அல்ல எதிர்கட்சிகள் இல்லமா ஜனநாயகம் இல்ல என்றேல்லாம் 180 டிகிர் யூ டர்ன் அடித்து கதற ..
இந்த நேரத்திலே ராகுல் காந்தி பேச்சையும் கூர்ந்து கவனிக்க வேண்டி உள்ளது ..
மல்லையா நிரவ் மாதிரி மோடியும் 2019 தோல்விக்கு பின்னர் இந்தியாவை விட்டு ஒடி விடுவார் என்று இன்னிக்கி இந்த நீயுஸ் வந்த பிறகு ஒரே போடா போட்டார்..
இங்க அரைகுறை half boiled H Raja Tamilisai Soundararajan நிலைமை புரியாம ஆன்ந்தத்தில் திளைக்க அங்கே வட இந்தியாவில் காவிகள் கண்ணீர் விட்டு கதறி வருகிறது ..😭
ஐய்யகோ என்னாச்சு சாணக்கிய காவி செல்லங்களுக்கு .. ....something fishy between Modi amith combo and RSS .. நெருப்பில்லாம புகையுமா .. தூப்பக்கி தானே சுடுமா..
ராம் ராம் ஹே ராம் ..😋
#bjp #rss #modi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக