சனி, 2 ஜூன், 2018

தூத்துக்குடி ..உண்மையில் இறந்தவர்கள் தொகை என்ன? ரகசிய சிறைகளில் இன்னும் பலர்?

Ellaam Samam : ஸ்டெர்லைட் ஆலையை சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்ற ஜெயலலிதாவால் பல உயிர்கள் பலியாகியும் தீரா நோய்வாய்ப்பட்டும் வாழ்ந்து கொண்டிருந்த தூத்துக்குடி மக்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய போது இன்று 82 உயிர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. 22 வருடங்களாக நடந்த தொடர் எதிர்ப்புப் போராட்டங்களில் ஒரு உயிர்கூடப் பறி போகாதபோது இப்போது இத்தனை உயிர்கள் பறிக்கப்பட்டதும் பலர் ரகசியமாகச் சிறைப்படுத்தப்படுவதும் மோடி என்ற அரக்கன் ஆட்சியால் தான் என்பதை ஏற்பீர்களா? அவன் திட்டத்தைச் செயல்படுத்த இரண்டு அடிமைத் திருட்டுப்பயல்கள் மாநில ஆட்சியைப் பிடிக்க உதவி செய்ததும் அந்த அரக்கனே
தமிழகத்தை நாம் மீட்போம் என்ற நம்பிக்கை அறவே போய்விட்டது.
தூத்துக்குடி மக்கள் எப்படிக் காக்கப்படுவார்களோ?
இனி நாம் முன்னெடுக்கும் மற்ற போராட்டங்களின் நிலை என்னவோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக