ஞாயிறு, 20 மே, 2018

பாஜகவின் அழுவாச்சி காவியம் ... ஆபத்துக்கு அறிகுறி ...?

Swathi K : எட்டியூரப்பா மெஜாரிட்டி இல்லாததால் பதவி விலகல்.. ஒரே
அழுகாட்சி நாடகம் கர்நாடக சட்டசபையில்..
என்னங்கடா ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதுக்கே இப்படி டயலாக் விடுறீங்க.. இத மாதிரி 6 மாநிலத்தில் நீங்கள் செய்தீர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில்.. 1% வோட்டு இல்லாமல் தமிழ்நாட்டை ஆண்டு வருவது எல்லாம் எந்த கணக்கு..
ஒரு விஷயம் புரிஞ்சுக்கனும்.. வெற்றிகள் பிஜேபிக்கு திமிரையும்.. தோல்விகள் அதிகமான கிரிமினல்தனத்தையும் தான் இதுவரை கொடுத்து இருக்கிறது.. இனி தான் எதிர் கட்சிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக