செவ்வாய், 8 மே, 2018

தேனீ மாவட்டம் . தலித்துகளுக்கு பொதுப்பாதையில் பிணத்தை எடுத்து செல்ல இஸ்லாமியர்கள் மறுப்பு .. மோதல் தீவைப்பு ..


Savitha Munuswamy : தலித்துகளுக்கு பொதுப்பாதையில் பிணத்தை
கொண்டுச்செல்ல மறுக்கும் இசுலாமியர்களுக்கு ஒன்று சொல்ல
விழைகிறேன்...; நீங்கள் யாரும் நேரடியாக அரேபியாவிலிந்து இங்கு இறக்குமதியானவர்களில்லை. இங்குள்ள சேரிக்காரன்தான் இந்துமத கொடுமையிலுருந்து மீள இசுலாத்துக்கு மாறினீர்கள் என்பதை மறவாதீர்கள்..! Thangadurai Thangam : தலித்துகள் பல்வேறு மதங்களாக, பல்வேறு சாதிகளாக, சாதிகளின் உட்பிரிவுகளாகப் பிரிந்திருக்கும் வரையில் அவர்கட்கு விமோசனம் இல்லை. இங்கு பிராமணரும், சிறுபான்மையினரும் சாதி இந்துக்களுடன் இணக்கமாக வாழவே விரும்புகின்றனர்.இந்து தலித்துகள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுகி ன்றனர். இஸ்லாமியரும் இந்துக்களும் இணக்கமாக வாழும்போது இந்து ஆதி திராவிடர் ஏன் அவர்களுடன் இணக்கமாக வாழ முயற்சிக்கக் கூடாது. சாதி இந்துக்களும் இந்து ஆதி திராவிடர்களும் இணைந்து விடாமல் ஏதோ ஒரு சக்தி தடுத்துக்கொண்டே இருப்பதாகத் தெரிகிறது. தேவேந்திரர் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டார்கள். ஆதி திராவிடர்கள் இன்னும் குழப்பதிலிருந்து மீளவில்லை. Joy Samni : இந்து ஆதிதிராவிடரா? எப்படி ஆதிதிராவிட மக்கள் இந்துக்கள் ஆனார்கள்?

Kampuli Ayubkhan துலுக்கப்பட்டி சம்பவத்தின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவத்தை பார்க்கவேண்டும். அங்குள்ள தலித்துகள் இந்துத்வ கும்பல்களிடம் சிக்கி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இசுலாமியர்களின் உயிரிக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர். அதேபோலவே இதுவரை இல்லாத அளவில் இந்த பாதைவழியாகத்தான் பிணத்தை கொண்டு செல்வோம் என்று தவறான வழிகாட்டுதலில் வந்த மோதலே இது. சமீபகாலமாக சில தலித் இயக்கங்களை கையில் எடுத்து காவிகள் செய்துவரும் இதுபோன்ற தகிடுத த்தங்களால் இதுவரை இல்லாத அளவுக்கு இசுலாமியர் தலித் மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளனர். உங்களைப்போன்ற சமூக ஆர்வலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி இத்தகைய மோதல்களை தடுக்க  வேண்டும்

Palanivel Vemban :இங்குள்ள இஸ்லாமியர்களும் நேர்மையற்ற இந்துக்களாகத்தான் வாழ்ந்துகொண்டிரிக்கிறார்கள்!

 Thangarasuponnusamy Tamilpriyan : நான்காம் தலைமுறையில் நாவிதனும் "சித்தப்பனாவான்" நாலாம் தலைமுறைக்கு முன்னே நீ பறையராகவோ, பள்ளராகவோ, கள்ளராகவோ, தான் இருந்தோம்.. இது தான் உண்மை.. இப்படி பஞ்சத்துக்கும், கொடுமைக்கும் மாறினவங்களுக்கு எதுக்குடா.. இந்த வெறி? அப்புறமா ஏன்டா? உருவமற்றவன் சொன்ன சமத்துவம் சகோதரத்துவம் சகிப்புத்தன்மை, உங்களுக்கு? அல்லாவையும், குல்லாவையும், கழட்டி போட்டுட்டு சாதிவெறியனா வந்திடுங்கப்பா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக