செவ்வாய், 29 மே, 2018

பிரிட்டிஷாரிடம் இருந்து பார்ப்பனர்களிடம் கைமாறிய இந்தியா!

வரலாறு அறிவோம் : ஜனாதிபதி செயலகத்தின் மொத்த பதவிகள் 49 இதில்
பார்ப்பணர்கள் - 39
துணை ஜனாதிபதி செயலகத்தின் பதவிகள் 7
பிராமணர்கள் - 7 (மொத்தமும்)
கேபினட் செயலாளர் பதிவுகள் 20.
பார்ப்பனர்கள் - 17
..
பிரதமர் அலுவலக பதவிகள் 35
பார்ப்பனர்கள். - 31
விவசாயத் துறையின் மொத்த பதவிகள் - 274.
பார்ப்பனர்கள். - 259
பாதுகாப்பு அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 1379.
பார்ப்பனர்கள். -1300
சமூக நல மற்றும் சுகாதார அமைச்சகத்தின் பதவிகள் 209.
பார்ப்பனர்கள். - 132
நிதி அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 1008.
பார்ப்பனர்கள் - 942
தொழில் துறை அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 74.
பார்ப்பனர்கள். - 59

கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 121.
பார்ப்பனர்கள் - 91
கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் பதவிகள் மொத்தம் 27
பார்ப்பனர்கள். - 25
வெளிநாட்டு தூதுவர்கள் - 140
(வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர், அரசு செலவில்)
மொத்தமும் 100% இதில் பார்ப்பனர்கள் மட்டும் தான்
மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 108.
பார்ப்பனர்கள். - 100
மத்திய பொதுச் செயலாளர் பதிவுகள் 26.
பார்ப்பனர்கள். - 18
உயர் நீதிமன்ற நீதிபதிகள் 330 பார்ப்பனர்கள். - 306
உச்ச நீதிமன்ற நீதிபதி 26.
பார்ப்பனர்கள். - 23
மொத்த ஐஏஎஸ் அதிகாரி 3600.
பார்ப்பனர்கள். - 2750
கோயில்களில் பார்ப்பனர்கள் மட்டுமே 100%
மற்றவர்கள் நுழைய கூட முடியாதே
#பார்ப்பனியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக