செவ்வாய், 22 மே, 2018

ஸ்னைப்பர் வீரர்கள் மப்டி உடையில் .. நின்று ... நிதானமாக ... குறி பார்த்து ... தூ..!

போராட்ட களத்திற்கு வெகு தூரத்தில் இருந்து துப்பாக்கி சூடு தொடங்கி
உள்ளனர்...
இது ஒரு திட்டமிட்ட இனபடுகொலை
இலக்கு தவறகூடாது என்பதற்க்காகவே ஸ்னைப்பர் வீரர்கள் பயன்பட்டுள்ளது.
ஸ்னைப்பர் வீரர் 7.2 mm துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளர்
3800 மீட்டர் இலக்கை தாக்கி கொல்லும்
ஆப்டிகல் சைட் 1300 மீட்டர்
ஒப்பன் சைட் 1200 மீட்டர்
1300 மீட்டரில்( 1.3 கிலோ மீட்டர் )
ஒரு முடி அளவு குறி தவறாமல் சுடலாம்
கலவரத்தை கலைக்க எதற்க்காக ஸனைப்பர் பயன்படுத்தப்பட வேண்டும் ?
இலக்கு தவறாமல் மிகச்சரியாக சுட கூடிய துப்பாக்கியை வைத்து கால்களில் சுடமால் மார்பில் வாயில் சுட்டதான் நோக்கம் என்ன...????
துப்பாக்கி சூடு நடத்த அனுமதி அளித்த அதிகாரி யார்.
இவ்வளவு பெரிய போராட்டம் நடக்கும் என தெரிந்தும். முன் தினமே போராட ஒருங்கிணைப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யாதது ஏன்...
முதல் துப்பாக்கி சூடு நடந்த பொழுது மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு ஓடி விட்டனர்.
அதற்கு பின்னர் அங்க இருந்த போலீஸ் வாகனங்களுக்கு தீ வெச்சது யார்....???
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ஸ்னைப்பர் வீரர்கள் எந்த அணியை சேர்ந்தவர்கள்.
தமிழக படை பிரிவா.
துணை ராணுவா படை பிரிவா
தொழில் பாதுகாப்பு படைபிரிவா
இந்திய ராணுவா படை பிரிவா

இதற்கு முன் இந்திய ஒன்றியத்தில் இது போன்ற கலவரத்தில் ஸ்னைப்பர் வீரர்கள் கொண்டு துப்பாக்கி சூடு நடந்து உள்ளதா...
மண்டையே வெடிச்சுறும் போல இருக்கு இத்தனை கேள்விகள் எனக்குள்.
#shared
பதிவு உதவி : Arockia Prince

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக