வெள்ளி, 25 மே, 2018

கடலில் மூழ்கப்போகும் தமிழ்நாடு .. பொறிக்கிடங்கு விளையாட்டு நினைவிருக்கா?

Sumathi Purani : கடலில் மூழ்கப்போகும் தமிழ்நாடு
#பொறிக்கிடங்கு விளையாட்டு நினைவிருக்கா ?
இப்ப தமிழ்நாட்டிலே உங்களுக்கு தெரியாமல் வெளிநாட்டு நச்சுஎரிவாயு கம்பெனிகள் நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகளை உடைத்து அதில் உள்ள கனிமங்களை எடுக்கிறான்கள் .
நவீன வகை ஆயுதங்களையும் , கருங்கல் பாறைகளை உக்கவைக்கும் கெமிக்கல்களையும் பயன் படுத்தி நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகளை உடைத்து குழாய்கள் மூலம் அதை வெளியில் எடுக்கின்றனர் . இதனால் நிலத்துக்கு அடியில் மிகப்பெரிய இடைவெளி உண்டாகும் வெள்ளப்பெருக்கு வரும் போது நிலத்துமேல் ஏற்பாடும் நீர்த்தேக்கம் காரணமாக உங்கள் நிலம் நிலத்துக்கடையில் புதைந்து விடும் மக்கள் எல்லாம் மண்ணுக்குள் புதைந்து இறந்து விடுவார்கள் .
#பொரிக்கிடங்கு திட்டம் ஆனது தமிழ்நாட்டை சூழவுள்ள கடல்களை கொண்டுதான் தமிழ்நாட்டை மூழ்கடிக்க போறாங்கள் .
இப்ப கடற்கரையை அண்டிய பிரதேசங்களின் எரிவாயு எடுத்தால் கடல்நீர் நிலத்துக்கடியில் வந்து அந்த பிரதேசம் கடலில் மூழ்கி விடும் .
உங்கள் அறிவு என்ன சொல்லும் , தூத்துக்குடி ,நெடுவாசல் இயற்க்கை சீற்றத்தால் கடலில் மூழ்கி விட்ட்து அல்லது நிலத்துக்கடியில் புதைந்து விட்ட்து என்று யோசிப்பிங்க. ஊடகங்களும் பொய் செய்தியைத்தான் தெரிவிக்கும் .

அதுக்கப்புறம் வெளிநாட்டு கம்பெனி உங்கள் நிலத்துக்கடியில் உள்ள பாறைகளை உடைப்பான்.
#நான் சொன்னது உனது அறிவுக்கு புரிந்தால் நான் சொல்றன் நீ தொலைக்காட்ச்சிகளில் நாடகங்கள் , மற்றும் கிரிக்கெட் , பிக்பாஸ் இந்த மூன்றையும் பார்க்காமல் விடுங்கள் .. அப்புறம் உங்கள் மூளை அறிவுடன் யோசிக்கும் ,உனக்கான திட்டடத்தை நீயே உருவாக்குவாய் ..
#by இலங்கை தமிழர் யாழ்ப்பாணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக