திங்கள், 14 மே, 2018

காவிரி மேலாண்மை வாரியம் இனி கிடையாது ... 45 வருட போராட்டத்தை ஒரே வருடத்தில் உடைத்த மத்திய மாநில அரசுகள்

பெரிதாக பார்க்க கிளிக்
Troll Trousers 2.0 :காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி இல்லை... நடுவர்மன்ற தீர்ப்புசெல்லாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. எடப்பாடி நாயே நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டாடா சனியனே, 45 வருஷ போராட்டம்.. ஒரே வருஷத்துல நாசமாக்கிட்டியே.
Ameer Deen : வெளிநாட்டு மண்ணுக்கு தடைபோட்டானே அப்போவே த்தூ மணல் சுரண்டி சம்பாரிக்க...
 விவாசாயி பாவம்டா மக்கள் பாவம்டா காவேரி தண்ணீர் போர இடத்தில் இனி மண்ணு அள்ளு லாரியாடா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக