செவ்வாய், 24 ஏப்ரல், 2018

விடுதலைச் சிறுத்தைகள் பேரணி . SC ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பாதுகாப்புப் பேரணி.. சென்னையில்


image
பாலிமார்: சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற பேரணியின் காரணமாக பனகல் மாளிகை அருகே கடுமையான போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை பனகல் மாளிகையிலிருந்து ஆளுனர் மாளிகை வரை அக்கட்சியினர் பேரணியாக சென்றனர்.

இதனால் அவ்வழியாக நந்தனம் நோக்கி வந்த பேருந்துகள் நெரிசலில் சிக்கிக்கொள்ள பயணிகள் பலரும் நடக்க ஆரம்பித்தனர். பிறகு ஒரு மணி நேர நெரிசலையடுத்து போக்குவரத்து போலீஸார் மாற்றுப்பாதை வழியாக பேருந்துகளை திருப்பி அனுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக