திங்கள், 2 ஏப்ரல், 2018

கன்யாகுமரி வாக்காள பெருமக்களுக்கு முட்டாள்தின வாழ்த்துக்கள்..!!

சென்னையில் ஸ்டாலின்  ! நியூட்ரினோவில் வைகோ! சுங்க சாவடியில் வேல்முருகன் !டெல்லி- நீட் எதிர்ப்பில் மாணவர்கள்! ஸ்டெர்லைட்டில் பொதுமக்கள்!
வளர்ச்சிநாயகனின் 15 லட்சத்திற்கும் ஆசைப்பட்ட பக்தாளுக்கு வாழ்த்துக்கள்..!!
ஆமாம் நாடார் எல்லாம் தமிழன் இல்லை,
இனி மார்ப்பு வரி வாங்குவோம் என்று கூற இருக்கின்ற எச்சையின் குமரி பக்தாளுக்கு வாழ்த்துக்கள்..!!
 -கரையில் இருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக