சனி, 7 ஏப்ரல், 2018

தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையர் உத்தரவு

dinakaran :சென்னை: தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கூட்டுறவு தேர்தலில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக 31 சங்கங்கள் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக