ஞாயிறு, 11 மார்ச், 2018

ஆசிரியர் வீரமணி : பெரியார், அம்பேத்கர், லெனின் படங்களை ஏந்தியபடி உணர்வாளர்கள் சென்று மாலை அணிவியுங்கள்

மார்ச் 11 - தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலை உள்ள இடங்களில் பெரியார், அம்பேத்கர், லெனின் படங்களை ஏந்தியபடி சமூக உணர்வாளர்ளைத் திரட்டிச் சென்று மாலை அணிவியுங்கள் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக