ஞாயிறு, 18 மார்ச், 2018

பறையர் அமைப்புகளை ஒன்று சேர்க்கும் சந்தையூர்



Kathiravan Mumbai :எல்லா பறையர் அமைப்புகளும் சந்தையூரில் உள்ள பறையர் சமூகம் செய்யும் அநீதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி விட்டனர்.
மார்க்சியம் பேசியவர்கள், அம்பேத்கரியம், பேசியவர்கள், பெரியாரியம் பேசியவர்கள், திராவிடம் பேசியவர்கள், தமிழ்த் தேசம் பேசியவர்கள், கிருத்தும் பேசியவர்கள், பவுத்தம் பேசியவர்கள், தலித்தியம் பேசியவர்கள், தங்களின் முற்போக்கு சட்டைகளை களைந்து விட்டு திருமாவின் பார்பனிய ஆணைக்கு கட்டுப்பட்டு களத்தில் இறங்கிவிட்டார்கள்.
பறையர் மக்களுக்கு உண்மையான தலைவர் திருமா!
*எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் இளைப்பாறுதல் தருகிறேன் என்பது இதானா?*
-ஆ.நாகராசன்.Aathi tamilar peravai
 சென்னை உயர்நிதிமன்றம் மதுரை கிளை ,மிக தெளிவாக மாவடட ஆட்சியாளர் இடம் அந்த சுவர் அரசு இடத்தில் கடடபட்டுள்ளது ,உடனே மாவடட நிர்வாகம் அகற்ற வேண்டும் என தெளிவாக தீர்ப்பு சொல்லிய பிறகும் இது போன்ற போஸ்டர் போட்டு மாவடட நிர்வாகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்
Ellaam Samam : சாதிய வேற்றுமை சாதிய ஒடுக்குதலின் விளைவாக இந்தச் சுற்றுச் சுவர் தீண்டாமைச் சுவர்தான் என்று பார்க்கப்படுகிறது இதற்கு அங்குள்ள பறையர்கள் முழுப் பொறுப்பு தற்போது அவர்கள் சுற்றுச் சுவர் தங்கள் நிலத்தில் இருப்பதாக ஆவணத்தைக் காட்டுகிறார்கள். இதன் உண்மைத் தன்மை அறிந்து சுமூக உறவு ஏற்பட வேண்டும் எவிடன்ஸ் கதிர், அரங்க குணசேகரன் போன்றோர் பறையருக்குக் கண்மூடித்தனமான ஆதரவளிப்பவர்களல்ல. இது வெளிப்படை. மேலும் பறையன் ஒன்றும் நீங்கள் சொல்வது போல் பெரிய சாதிப் பெருமை கொண்டவனல்ல. ஆகவே பகை உணர்வை வளர்க்காமல் இதில் அணுகுவது நல்லது
Kathiravan Mumbai :எவிடென்ஸ்ட் கதிர் மற்றும் அரங்க குணசேகரன் ஆகியோர் பறையர் நலம் சார்ந்து பேசுகிறார்கள்.

ஆவணம் இருந்தால் நீதிமன்றம் என் ஏற்று கொள்ளவில்லை. இரண்டு முறையும் என் சுவரை இடிக்க மாவடட ஆட்சியாளரிடம் சொல்கிர்கள். கதிர் அப்பட்டமாக சுய ஜாதியினராக இருக்கிறார் என்பதற்கு பல தரவுகள் சேகரித்து வருகிறோம் .
மதுரை புத்தூர் பகுதில் விசிக நடத்திய சந்தையூர் சுவரை காப்பாற்ற நடந்த கூட்டத்தில் கதிர் பேசியதின் குரல் பதிவு எங்களிடம் உள்ளது . சமூக தீண்டாமையை முற்றிலும் திசை திருப்ப ,ஆவணம் நீதிமன்றம் என பேசுவது சமூக நிதிக்கு எதிரானது .ஒரு வேலை
அது பறையர் இடமாக இருந்தாலும் கூட தீண்டாமை கடைபிடிப்பதை எப்படி நியம் படுத்த முயற்சிப்பது . அரங்க குணசேகரன்,எவிடென்ஸ் கதிர் ஆகியோர் முழுமையாக அம்பலம் ஆகிவிடுவார்கள் இது உறுதி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக