“You think by getting cylinders from outside you have saved lives and are a hero, we will see about that,” said Chief Minister Yogi Adityanath to young doctor Kafeel Khan during his visit to Baba Raghav Das hospital in his home constitutency Gorakhpur.
theekkathir :கோரக்பூர்: டாக்டர் கபீல்கான், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் கொத்துக்கொத்தாக குழந்தைகள் உயிரிழந்தபோது நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரை பாதுகாத்த மருத்துவர். யோகி ஆதித்யநாத்தின் காட்டு தர்பார் ஆட்சியில் ஆறுமாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை உறவினர்களும் சக மருத்துவர்களும் சந்திக்க முடியவில்லை. கடந்த ஆண்டு கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 70 சிசுக்கள் உயிரிழந்தன. அப்போது தனது புத்தி்சாலித்தனத்தால் நூற்றுக்கணக்கான சிசுக்களின் உயிரை பாதுகாத்த மருத்துவரை பாராட்ட வேண்டிய அரசு. அவரை அச்சுறுத்தி சிறையிலடைத்தது.

ஆக்சிஜன் சிலிண்டர்களை வெளியிலிருந்து
கொண்டுவந்து உயிர்களை காப்பாற்றியதாக கூறிய கபீல்கானிடம், “நீங்கள் பெரிய
ஹீரோ ஆகிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள்
பார்த்துக்கொள்கிறோம்” என்று சக மருத்துவர்கள் முன்னிலையில் யோகி
ஆதித்யநாத் கூறினார். யோகி ஆதித்யநாத் மிரட்டிய அடுத்த சில மணி நேரத்தில்
கபீல்கான் பணிநீக்கம் செய்யப்பட்டார். அப்போது அவரை தொடர்பு கொண்டபோது அவர்
மிகுந்த மனவேதனையுடன் பேசியதாகவும், அவருக்கு பின்னால் பலர் உள்ளதால்
எதையும் பேச முடியாது எனக்கூறி செல்போனை அணைத்துவிட்டதாகவும், சிட்டிசன்
செய்தியாளர் தெரிவித்து்ள்ளார். கபீல் அதிக அளவில் அச்சுறுத்தலுக்கு
உள்ளாகி இருப்பதாகவும், மனதளவில் சோர்ந்திருப்பதாகவும் அவருக்கு
நெருக்கமானவர்கள் செய்தியாளரிடம் தெரிவித்திருந்தனர்.
மருத்துவமனையில் சிசுக்கள் உயிரிழந்தபோது
அந்த வார்டு கபீல்கான் பொறுப்பில் இல்லை. ஆனால், அவர் இரவு முழுவதும்
விழித்திருந்து சிகிச்சை அளித்துள்ளார். சொந்த பணத்தை செலவு செய்து
ஆக்சிஜன் சிலிண்டர்களை வரவழைத்துள்ளார். தொலைக்காட்சி ஊடகங்கள் இதற்கான
சாட்சியங்களை பதிவு செய்து ஒளிபரப்பின. கபீல்கானின் பேட்டியையும்
ஒளிபரப்பினார்கள். அதில் தனியார் நிறுவனத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள்
வழங்கியதற்கான பணம் கொடுக்காததே இந்த துயரத்துக்கு காரணம் என அவர்
தெரிவித்திருந்தார். இந்த குரல் வெளியான உடன் அவரை கைது செய்து
சிறையிலடைத்தது யோகி அரசு. ஆறு மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் கபீல்கான்
சிறையில் உள்ளார். இவருடன் 9 பேர் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு
செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் கபீல்கான் கைது செய்யப்பட்டார்.
மேலும் 2 மருத்துவர்களுடன் சிறையில் இருந்த அவர் மட்டும் கிரிமினல்கள்
அடைக்கப்படும் பொதுவான வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரை சந்திக்க யாரையும்
கடந்த சில நாட்களாக அனுமதிக்கவில்லை. அவர் யாரையும் சந்திக்க விரும்பவில்லை
எனவும், உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சிறைத்துறையினர் கூறுவதாக
உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.thecitizen.in/…/does-anyone-remember-dr-kafeel-t… NEW DELHI: “You think by getting cylinders from outside you have saved lives and are a hero, we will see about that,” said Chief Minister Yogi Adityanath to young doctor Kafeel Khan during his visit to Baba Raghav Das hospital in his home constitutency Gorakhpur. This was after over 70 children had died because of a shortage of oxygen, crucial as medication in encephalitis cases.
Dr Khan had shot into prominence, without trying to, as he rushed trying to secure oxygen to save the dying children. It is an acknowledged fact amongst Gorakhpur’s medical community that had this doctor not taken the initiative, the toll would have been far higher. However, instead of thanking him and handing out the awards that the state government uses as doles, Adityanath rebuked him in front of several staff members during his visit to the hospital. He was not in charge, was on duty in another ward, but rushed to save the children, working through the night. Television crews captured this and interviewed the doctor who in one of his initial responses spoke of the shortage of oxygen that was subsequently found not to have been renewed, because of non payment of dues. And despite several reminders by the agency Pushpa Sales to the hospital and the state government with final warnings that further supply would be stopped until the backlog was cleared.

Shortly after
Adityanath’s ‘will teach you a lesson’ attitude according to sources who
had heard him, Khan was suspended. The Citizen spoke to him at the
time, found him terrified, and too scared to say a word. All he said
was, “they are after me, I cannot speak” and switched off his phone.
Others in Gorakhpur who knew him said he was scared, and under
tremendous mental pressure. As a senior doctor told The Citizen, “Dr
Khan is a good man, well known, diligent and did what any conscientious
doctor would do. He has been penalised and jailed for a crime that is
not his.”
Khan was expecting the arrest, but hoping against it in the belief that justice would prevail. He was wrong. And in September last year was arrested, along with two other doctors. He was initially lodged with them, but after two days was shifted into the general criminal ward. Sources said that recent attempts to meet him have been futile. Khan has been unable to meet visitors in recent days with the excuse that he is “suffering from high hypertension and not well.”
Khan has spent almost six months in jail, with his bail pleas being rejected. He was included in a FIR filed against nine persons by the state government and was arrested later by the Special Task Force constituted for the purpose. This followed a high profile enquiry by the District Magistrate, and then subsequently by the Chief Secretary with Khan being accused of not informing his seniors in time, of taking leave without proper permission, of running a private practice against norms.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக