செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

வேலூர் தேருக்கு தீவைத்த RSS பயங்கரவாதி பிடிபட்டான்

இந்துக்களையும்.... #முஸ்லீம்களையும்......தோழமை நட்புகளை...... மத மோதல்களை உருவாக்கி, பிரித்து களம்கான நினைத்த "இந்துத்வா" முயற்சி படு தோல்வியில் முடிந்து அம்பலம் ஆனது"!!!
வேலுரில் கோயில் திருவிழா நடக்க இருந்த இரண்டு தினங்களுக்கு முன் கோயில் தேரை தீ வைத்த எரித்தார் Rss மற்றும் இந்து முன்னனி இயக்கத்தை சேர்ந்த முன்னால் ரானுவ சிப்பாய் #செல்வராஜ்
வருடா வருடம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடி கோயில் வழிபாட்டை நடத்தும் வேளையில், கோயிலுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான இரண்டு தேர்களை முற்றிலும் எரித்து நாசமாக்கி விட்டான் செல்வராஜ் என்ற கரசேவகன்.
#வேலூரில் கனிசமாக இஸ்லாமியர்கள் இருப்பதால் பலியை முஸ்லிம்கள் மீது போட இருந்த பாஜகவின் திட்டம் பொது மக்களால் கண்டு பிடிக்கப்பட்டு செல்வராஜ்ஜை காவல்துறையிடம் பிடித்து கொடுத்து விட்டார்கள்

தேரை முற்றிலும் எரிப்பது என்பது சாமானியனால் முடியாத ஒன்றே. அதிலும் ஒரே நேரத்தில் இரண்டு தேர் என்பதால் செல்வராஜ்ஜின் பின்புலம் பற்றி மக்கள் துளைத்தெடுக்க துவங்கினர். இது போன்ற வன்முறை பயிற்சிகளை மூளைச்சலவை செய்யப்பட்ட , பல அப்பாவி இளைஞர்களை இனைத்து Rss பயிற்சி கொடுப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே !!
மத வெறியில் செய்த சம்பவத்தை
மது வெறியில் செய்ததாக பாஜக பூசி முழுக பார்க்கிறது எச். ராஜா போன்ற கைக்கூலியை கொண்டு.
இதுவரை செல்வராஜின் கடும் செயலை காவல்துறையின் உதவியோடு மறைத்தும், பயங்கரவாதி செல்வராஜ்ஜை ஊக்கப்படுத்தியும் நடத்தப்பட்ட செயல்கள் இதோ !
#தீவிரவாதி_செல்வராஜ்ஜின்_
#கொடுரங்கள்...
2006 பயங்கரவாத பணிக்காக இரானுவத்தை துறந்தது
2007 தன் முதல் மனைவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. வீடு முற்றிலும் எரிந்து சாம்பல்
சிலகாலம் தலை மறைவுக்கு பின்னர்
2012 ல் இரண்டாவது திருமணம்
2013 இரண்டாவது மனைவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு முற்றிலும் வீடு எரிந்து நாசம்
2014 மீன்டும் பெட்ரொல் குண்டு தாக்குதல். மாமியார் பெரும் காயம். மாமனார் மரணம்
மீன்டும் தலைமறைவு
2018 கோயில் தேர் மீது பெட்ரொல் வீசி தீ வைப்பு, இரண்டு தேர் முற்றிலும் எரிந்தது.
இந்த செல்வராஜின் இத்தனை கொடுர சம்பவங்களும் பின்புலம் இல்லாமல் நடந்திருக்குமா ?
பிடிபட்டது ஒரு செல்வராஜ் ஆனால் பிடிபடாத பல ஸ்லிப்பர் ராஜ்களை நித்தமும் உருவாக்கி வருகிறது பீஜேபியின் அரசு இயந்திரம்.
அனைத்து கோயில், பள்ளிவாசல் மற்றும் சர்ச்சுகளுக்கு Rss பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டுமென்பதே தற்போது சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது..."
((( செல்வராஜ் கைது செய்த காவல்துறை, அவனை தூண்டி விட்டவர்களை ஏன் இன்னுமும் கைது செய்யவில்லை ? )))
Re shared

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக