வியாழன், 22 பிப்ரவரி, 2018

எச்ச ராஜாவின் பாராட்டை பெற்ற ASP செல்வா நாகரத்தினம் ,,,,, குட்கா வியாபாரி டி ஜி பி.. ஆகும்போது இதுவும் நடக்கும்

Shankar A : என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன், கோமான், எச் ராஜா அவர்களே இந்த ஐபிஎஸ் அதிகாரியை பாராட்டி விட்ட காரணத்தால், இந்த அதிகாரி, எப்படிப்பட்ட சிறப்பு பெற்ற அதிகாரி என்பதை விளக்க வேண்டியதில்லை. குட்கா வியாபாரிக்கு முன்னாடி இருந்த டிஜிபி இப்போ இருந்திருந்தா, இந்நேரம் இவன் டவுசரை அவுத்திருப்பாங்க. என்ன பண்றது. நம்ப நேரம், குட்கா வியாபாரம் பண்ற ஆளு டிஜிபியா இருக்காரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக