சனி, 24 பிப்ரவரி, 2018

பதஞ்சலியின் 50 டன் செம்மரக் கட்டைகள் பிடிபட்டும் 40000 கோடி வணிகம் வர்த்தகம் செய்யும் சாமியார்



Venkat Ramanujam : பதஞ்சலியின் 50 டன்
செம்மரக் கட்டைகள் பறிமுதல்
செய்யப்பட்டு பிடிபட்டும் 40000 கோடி வணிகம் வர்த்தகம் செய்யும் சாமியார் ராம்தேவ் மீது சுண்டு விரலும் படவில்லை.ஆனாலும் அந்திராவில் 600 ரூ தினம் மட்டும் பெறும் கூலி தமிழ் தொழிலாளிகள் 3250 பேர் சிறையில் மூன்று வருடமாக வாடுகின்றனர் தண்டாவகோனே...
நமது மீடியாக்களின் முழு கவனமோ நேற்று மய்ய்ம் மீதும் இன்று மானியம் பெறும் ஸ்குட்டி மீதும் தண்டாவகோனே.....
Z+ security 22/09/16 விலக்கபட்டாலும் ஏன் என்று கேள்வி கேக்காமல் விலக்கியவரை வைத்தே விசில் அடித்து ஸ்குட்டி ஓட்டுவார்கள் அதிமுக அம்மாவின் அதி திவிர விசுவாசிகள் தண்டாவகோனே......
தமிழ் நாட்டில் எர்செல் 8000 டவர் ஒர் இரவில் செயல் இழக்கும் .,மூன்று ஆண்டுகள் 4G BSNL க்கு உரிமம் தராமல் மத்திய பாஜக அரசு மவுனவிரதம் இருக்கும் ..tender இல்லாமல் 4G உரிமம பெற்றே அம்பானிகளும் closeup ட்டுத்பேஸ்ட் பல்லிளிக்கும் தண்டாவகோனே.....
நமது மீடியாக்களின் முழு கவனமோ நேற்று மய்ய்ம் மீதும் இன்று மானியம் பெறும் ஸ்குட்டி மீதும் தண்டாவகோனே... ..
700 கோடி வழக்கில் கார்திக் சிதம்பரம் வழக்கில் கைது செய்து விசாரிக்கும் சிபிஐயிடம் .,PNB வங்கி ஒரு வருடமாக புகார் அளித்தும் மோடியுடன் செல்பி எடுத்து வைரவியாபாரி டாடா காட்டி பறந்தாலும்., 11000 கோடி ஊழல் வழக்கில் அவர்களின் வைரவியாபாரியின் ஆடிட்டர் யாரையும் கைது செய்யாமல் சிபிஐ கைகள் நல்ல முறையில் பேன் மட்டுமே பார்க்கும் தண்டாவகோனே....

தமிழ்நாடு GST இரண்டாம் இடத்திலே நின்று இந்தியாவுக்கே கொட்டிகொடுத்தாலும் சென்னையை தாக்கிய வர்தா புயல் என்றாலும் குமரியை புரட்டிய ஓகி என்றாலும் இந்தியாவிடம் இருந்து ஒன்னும் கிடையாது தண்டாவகோனே...
நமது மீடியாக்களின் முழு கவனமோ நேற்று மய்ய்ம் மீதும் இன்று மானியம் பெறும் ஸ்குட்டி மீதும் தண்டாவகோனே... ..
சாமியார் விஜயெந்திரன் தமிழ் தாய் வாழ்த்துக்கு எழ மறுத்தாலும் ஒன்னுமில்லை தண்டாவகோனே.......
சினிமாஅரங்கில் தேசியகீதம் வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியும் இப்பொதும் பாட எழுந்து நில்லு என சொல்லும் சினி அரங்கம் செயல் அருமை தானே தண்டாவகோனே.....
தமிழ் நாட்டிலே தமிழ் வாழக்காடு மொழி இல்ல தண்டாவகோனே... இருந்தாலும் ஜெய்ஹிந்த் சொல்லு தண்டாவகோனே...
மொத்ததிலே முட்ட பயல எல்லாம் தண்டாவகோனே .,நம்முடைய ஓட்டு தலைவன் ஆக்குதடா தண்டாவகோனே..
இன்னும் கூட அயிரம் #நகைமுரண் எழுதாலாம் ..இட்ஸ் ஒகே .. பாரத்மாத கி ஜெய் சொல்லி முண்டாசு கட்டி அரிதாரம் பூசி வருபவனை பார்த்து பரவசப்படுவோமே தண்டாவகோனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக