திங்கள், 5 பிப்ரவரி, 2018

ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை .. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் ... ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ..

மாலைமலர் :முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி ஆயுள்தண்டனை கைதிகளை விடுவிக்க அரசு முடிவு சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ம் தேதி அக்கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பல ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, பல்வேறு தரப்பில் இருந்தும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக