செவ்வாய், 2 ஜனவரி, 2018

ரஜினி So called செக்குலரிசம் இல்லை ... சாமியாரிடம் தெரிவிப்பு விடியோ .. ரஜினி லீக்ஸ் ..

ரஜினி இன்று ராமகிருஷ்ண மிஷன் சாமியாரை சந்தித்து தான் ஆன்மீக அரசியல் என்றும் , so called செக்குலரிசம் இல்லை  என்று அறிவித்ததையும் தெரிவித்த வீடியோ காட்சிகள் லீக் ஆகி உள்ளது .சாமியாரும் மிக மகிழ்ச்சியுடன் ..ஆதரிக்கும் காட்சிகள்

Devi Somasundaram · அந்த வீடியோவில் ரஜினி. இந்து மத தலைவர்களிடம் பேசுகிறார்..அந்த மததலைவர். அரசியலில் ஆன்மிகம் இருக்குன்னு ரஜினி சொல்றார்..சோ கால்ட் செக்குலரிஸம் இல்லன்னு சொல்கிறார்..ரஜினி சிரித்து கொள்கிறார்... செக்குலரிசம் என்பது மத ஒற்றுமை மட்டும் இல்லை.. சாதி அற்ற சமத்துவம்.பாலினமற்ற சமத்துவம் என்பதும் செக்குலரிசம் தன்.. ஆன்மிகம் என்பது சமத்துவதிற்கு எதிரானது என்பது ஆண் பெண் பேதத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. மாற்று மதத்தை மதிக்காதவன் மாற்று சாதியை மதிக்க மாட்டான் மாற்று பாலினத்தை மதிக்க மாட்டான்.. ரஜினியிடம் ஒரு கேள்வி..சோ கால்ட் செக்குலரிசம் இல்லை என்றது தவறா படலையா உங்களுக்கு..மாற்று மொழிகாரரான உங்களை இதே செக்குலரிசத்தின் அடிப்படையில் தானே தலைவனா ஏற்கிறார்கள் உங்கள் ரசிகர்கள்...உங்களுக்கு வெட்கம்,மானம் இருந்தால் தமிழ் நாட்டில் வாழாதீர்கள்..
அடுத்து சங்கிஸ் கும்பல் இந்த வீடியோவுக்கு முட்டு குடுக்கும் அது பேக்..டூப்ளிகேட் அப்டின்னு கதை விடும்..அல்லது வேற ஒரு வீடியோ ஷீட் செய்து அட்டாச் செய்து இது அதில்லன்னு கதை விடும்..மக்கள் முட்டாள்களா இருந்தா சாகட்டும்..ஆல் த பெஸ்ட் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக