திங்கள், 8 ஜனவரி, 2018

ஜாதியற்ற தமிழர்கள்... இயக்குனர் பா. இரஞ்சித் தொடர்ந்து முன்வைக்கும் Pa Ranjith on The Casteless Collective

Meena Somu : "ஜாதியற்ற தமிழர்கள்"- பண்டிதர் அயோத்திதாசர் பயன்படுத்திய சொல்லாடல். தமிழர் தமிழர் என்று கூப்பாடு போடும் கூட்டம், ஜாதியற்றவர்கள் என உணர்ந்திருக்கிறதா ? தோழர் பா.ரஞ்சித் ஜாதியற்ற சமூகத்திற்கான முயற்சிகளை தொடர்ந்து முன் வைக்கிறார். ஆனால் நம் மனசில் உள்ள ஜாதியை அழிய விடக்கூடாது என்ற சுயநலமும் தீய எண்ணமும் தான் ஜாதி ஒழிப்பாளர்களை ஜாதி வெறியர்களாக காட்டுகிறது. எல்லோருக்குமான இசையின் உறவை பேசும் அருமையான பேச்சு. கேட்டுப் பாருங்கள்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக