![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuc8mSJWF0lGOqJrmodvw0n7HXv9IuQ9vSlsSVrp2ENx55PkXSf2ef_JpqL9DFXaBXeVmid4-3jUfB1xDt518rO8VfsYYDfDlzLKBUKZ_AvoFHOrKeXf96BPVzuG2LIyVmLURYfCyqoD41/s200/25498448_159949148097975_4579638899035075592_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguNW1q0PUFmqUkUSS0HEy8V2m2p8pszB0OX_bOdN_UQGCnQDnpu5Xet9yXHKvDEmLbRThdUDNEx_ieBS4AvZc67iDIqbtCFcx4rQ_F9xVpF-nx4i3k4G9sQVTcOYT8SkQNpo_tOjJ1mTYk/s280/26731679_278378839354798_3884174454021163473_n.jpg)
கொஞ்சமாவது மிச்சம் இருக்கவேண்டும் அல்லது நல்ல அரசியல் கூட்டணி அமைந்து வாக்குசீட்டு முறையில் உண்மையான மக்களாட்சி அமையவேண்டும் அல்லது பன்னாட்டு பெருநிறுவனங்கள் உடனடியாக விரட்டியடிக்கப்படவேண்டும்
இதுபோன்ற ஏதேனும் நடக்கவேண்டும் அல்லது அனைத்துமே நடக்கவேண்டுமானால்.....
நாட்டிலுள்ள அனைத்து மத சாமியார்கள் மடங்கள் ஆசிரமங்கள் ஆன்மீக திருடர்கள் அனைவரின் உரிமங்களையும் உடனடியாக இரத்து செய்து அனைத்து சொத்துக்களையும் மக்களுடமைகளாக்கி; சாமியார்கள் குரு வெங்காயம் எல்லோரையும் சில ஆண்டுகளுக்கு நாடுகடத்தவேண்டும்!
இது நடக்கவில்லையெனில் இந்த நாடு அழிவது உறுதி காரணம் இங்கு நடந்த நடக்கிற நடக்கப்போகும் அனைத்திற்கும் இவர்களே மூலமுதல் கிரியாயூக்கிகள்!
இவர்கள் சாமியார் மதகுருக்கள் எனும் பெயரில் உளவும் மனித மிருகங்கள் அவ்வளவே!
பார்த்திபன் ப
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக