திங்கள், 15 ஜனவரி, 2018

காஞ்சி சங்கராச்சாரியார் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயோந்திரர் நேற்று இரவு சங்கரமடத்தில் உறங்க சென்ற போது மூச்சு தினரல் ஏற்பட்டு உடல்நலம் மோசமடைந்ததால், விரைந்து வந்த மருத்துவர்கள் அவரின்நிலை மோசமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவரை அட்மிட் செய்ய மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதும் சற்று உடல்நலம் தேரியதால் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆக விருப்பமில்லை என்று கூறியதாலும், அவருக்கு அங்கிருக்க பிடிக்க விலை என்று அவர் சொன்னதால் அவர் சென்னை சேத்துபட்டில் உள்ள சங்கர மடத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். – அரவிந்த்< nakkeeran<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக