வியாழன், 18 ஜனவரி, 2018

வி ஹெச் பி - தொகொடியா : மோடியும் அமித் ஷாவும் கிரிமினல்கள் ,, மாபியாக்கள்

Muruganantham Ramasamy :மோடி- அமித் இருவரும் க்ரிமினல்கள்.. இந்த தேசம் மாபியாவால் இயக்கப்படும் கொடுஞ்சூழல் இருக்கிறது என்பதை "சிக்யூலர்ஸ்" மட்டும் சொல்லவில்லை.. தீப்பொறி பக்தாள் பிரவீன் தொகாடியாவும் சொல்கிறார். இப்ப பக்தாள் என்ன சொல்றேள்..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக