செவ்வாய், 30 ஜனவரி, 2018

பன்னீர்செல்வம் : தேசியகட்சிகள் தமிழகத்தில் காலூன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்

தினகரன் :சென்னை: தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று சென்னை வேப்பேரியில் உள்ள பள்ளி நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். என்னுடன் ஆலோசித்த பின்னர்தான் முதலமைச்சர் பழனிசாமி முடிவுகளை அறிவிக்கிறார் என் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக