திங்கள், 22 ஜனவரி, 2018

இயக்குனர் மகேந்திரன் மருத்துவ மனையில்


புதுக்கோட்டை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக