திங்கள், 15 ஜனவரி, 2018

பாஜக .. குரங்கின் கையில் பூமாலை ... மறுக்க முடியாத அரசியல் வறுமை ... முடிவை நோக்கிய ஜனநாயகம்

Swathi K : · இப்படி இருந்த (இன்னும் அப்படி தான் இருக்கிறார்கள்!) ஆளுங்க தான் இன்றைக்கு நம்மை ஆண்டு கொண்டு வருகிறார்கள்..😢😢😢 Modi - Hero of Hatred Amit Shah - Why is this man still free?
 Venkatesan Chinnakannan : ஒரு கூத்தாடி சிஸ்டம் சரியில்லைன்னு சொன்னதுக்கு ஒரு வாரம் முழுக்க அவனை பத்தியே பேசிக்கொண்டிருந்த மீடியாக்கள் ,இந்த நாட்டின் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ,இந்த நாடு போகும் போக்கு சரியில்லைன்னு சொன்னதை ஒரே நாளில் மறந்து விட்டதன் பின்னணி என்ன?
Swathi K : மோடி & கோ பற்றி எந்த தவறான செய்தி வந்தாலும் 24 மணி நேரத்தில் அவர்களால் மூடி மறைக்க முடியும்.. இது மிகவும் ஆபத்தானது.. நான் எப்போதும் சொல்வது தான்.. இந்த நாடு ஒரு மோசமான பாதையில் செல்கிறது.. இப்பவே நமக்கு உண்மை எது?? பொய் எதுன்னு? தெரியவிடாமால் ஆக்கி விட்டார்கள்.. இன்னும் சில காலம் இந்த ஆட்சி நடந்தால்.. ஒரு மாய இந்தியாவில் தான் நாம் வாழ்வோம்.. we will live in a virtual india.

 Inbasekaran Kannappan :மாறாதையா மாறாது. மனமும் குணமும் மாறாது. குரங்கின் கையில் மாலையைக் கொடுத்து கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும் மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது.
 Kad Gani Rawuthar :ஒரு கூத்தாடி சிஸ்டம் சரியில்லைன்னு சொன்னதுக்கு ஒரு வாரம் முழுக்க அவனை பத்தியே பேசிக்கொண்டிருந்த மீடியாக்கள் ,இந்த நாட்டின் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ,இந்த நாடு போகும் போக்கு சரியில்லைன்னு சொன்னதை ஒரே நாளில் மறந்து விட்டதன் பின்னணி என்ன? ஆக மொத்தத்துல இந்த நாட்டில் . ஊடகங்களும் சரில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக