புதன், 17 ஜனவரி, 2018

வைரமுத்துவின் நாவை அறுத்தால் ரூ.10 கோடி: நயினார் நாகேந்திரன்

தினகரன் :நெல்லை: ஆண்டாள் பற்றி தவறாக பேசிய கவிஞர் வைரமுத்துவின் நாவை அறுத்தால் ரூ.10 கோடி வழங்குகிறேன் என்று பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மதுரை ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறி வைரமுத்துவிற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்துவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக