வியாழன், 7 டிசம்பர், 2017

ஜெயலலிதாவின் தங்கையின் அப்பா கேம்ப்ராஜ் அர்ஸ் ( EX CM தேவராஜ் அர்ஸ் தம்பி) .. அதனால்தான் சைலஜாவை ஜெயா சேர்க்கவில்லை?



ஜெயலலிதாவின் தாய் சந்தியாவின் கணவர் ஜெயராமனுக்கு பின்பு முன்னாள் கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் இன் தம்பியும் திரைப்பட இயக்குனருமான கெம்பராஜ் அர்ஸ் அவர்களோடு மனைவியாக சந்தியா வாழ்ந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் பிறந்தவர்தான் சைலஜா,  வேதவல்லி என்ற பெயரை மாற்றி சந்தியா என்ற பெயரோடு சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் கெம்பராஜ் அர்ஸ் என்று ஜெயாவின் அத்தை மகள் லலிதா பேட்டியில் கூறுகிறார்.
ஜெயாவின் தந்தை ஜெயராமனுக்கு தாய் சந்தியா விஷம் வைத்து கொன்றதாக ஊர்ஜிதப்படுத்த படாத செய்தி உள்ளது .  தாய் சந்தியாவின் இரண்டாவது கணவர் கெம்பராஜ் அர்ஸ் இல் மகள் சைலஜாவை வேறு ஒருவரிடம் வளர்க்க கொடுத்துவிட்டனர், ஜெயலலிதாவுக்கு ஒரு மகள் 1980 ஆண்டு பிறந்த விபரத்தை சம்பத்தப்பட்வர்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள் . அந்த மகள்தான் அம்ருதாவா என்பது மட்டுமே தற்போது உறுதி படுத்தப்படவேண்டி இருப்பது போல் தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக