புதன், 29 நவம்பர், 2017

காதலனுடன் ஓடிப்போன பெண்... தந்தை, சகோதரர்கள் கூட்டாக .... பலாத்காரம்!

Uttar Pradesh rape Shocker! Teen girl raped by father, brother, uncles for eloping with man in Muzaffarnagar
வெப்துனியா :காதலனுடன் ஓடிப்போன பெண்ணை அவரின் சொந்த தந்தை மற்றும் சகோதர்களே கூட்டாக சேர்ந்து வன்புணர்வு செய்தனர். உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் தனதே என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண், சில மாதங்களுக்கு முன்பு ஒருவரை காதலித்து வீட்டை விட்டு அவருடன் சென்றுவிட்டார். அந்நிலையில், அப்பெண்ணை தேடிக்கண்டுபிடித்து வந்த குடும்பத்தினர், அவரை வீட்டில் அடைத்து வைத்தனர். மேலும், ஓடிப்போனதற்கு தண்டனையாக பெற்ற மகள் எனப் பார்க்காமல் தந்தை மற்றும் அவரின் சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

MUZAFFARNAGAR: The Uttar Pradesh Police on Tuesday arrested the father, brother and two uncles of a 17-year-old girl in Dhandheda village of Muzaffarnagar on charges for allegedly gang-raping her for eloping with a man. The police has arrested all the four accused following the minor girl filed a complaint against them. The girl had reportedly eloped with a 32-year-old man, who is a father of three children, of the same village. They had previously eloped twice, in July and later in October. Her family had twice filed an abduction complaint with the police. For the first time, the man was let off by the police after the girl said she left with him by choice. After the family filed a second case against the man, the girl approached the Allahabad high court on November 2 alleging she was gang-raped by her family members at a nursing home. The girl also claimed that she was forced to miscarry by her family members. The police booked all the four accused under IPC Sections 376D (gang rape) and 313 (causing miscarriage without woman's consent), among others. Meanwhile, the girl's mother and sister-in-law have refused the allegation dubbing it baseless. http://zeenews.india.com/uttar-pradesh/up-rape-shocker-teen-girl-raped-by-father-brother-uncles-in-muzaffarnagar-2061228.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக