Damodaran :
சசிகலா கும்பல் வீடுகளில் ரைடு -- சில உண்மைகள் . உண்மை - ஒன்று.#
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தது ஜெயலலிதா
ஜெயாவின் பினாமிகள் தான் மன்னார்குடி மாபியா கும்பல் .
இந்த ரெயிடை"ஜெயாவின் பினாமி வீடுகளில் சோதனை"- என்றுதான் செய்தி வாசிக்கவேண்டும்
ஜெயாவின் பேரை முற்றாக மறைத்து விட்டு சசிகலா தினகரன் உறவினர்கள் வீடுகளில் சோதனை என்று சொல்வது சுத்த அயோக்கியத்தனம்.
மன்னார்குடி கும்பல் வசமுள்ள ஒரு லட்சம் கோடிகளுக்கு அதிகமான சொத்துகள் அனைத்தும் ஜெயாவே கொள்ளை அடித்த சொத்துக்கள் என்பது உண்மை உண்மை உண்மை.
உண்மை இரண்டு.
// ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது ..A1 அக்க்யூஸ்ட் ஜெயா..உள்நோக்கத்தோடு கொள்ளை அடிக்க திட்டமிட்டே சசிகலா குடும்பத்தை தன்னுடன் தன வீட்டில் தங்கவைத்துக்கொண்டார் என்பது தெளிவாகிறது....//
ஜெயா கொள்ளை அடிக்கவும் , மாட்டிக்கொண்டால் பலிகொடுக்க நல்ல நம்பிக்கையான பினாமியாக சசிகலாவை பயன் படுத்திக்க கொண்டாள் என்பது உண்மை.
இவ்வளவும் கொள்ளை அடித்தது பூணூல் கொள்ளைக்காரி ஜெயா மட்டுமே.
உண்மை மூன்று //
இவ்வளவு சொத்துக்களை ஜெயாவாள் எப்படி கொள்ளை அடிக்க முடிந்தது ?
ஓ பி எஸ் / இ பி எஸ் /நத்தம்/ போன்ற முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் எம் எல் ஏ /எம் பி க்கள் ...
முக்கியமாக ராம் மோஹன்ராவ் போன்ற தலைமை செயலர்கள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை எல்லோருக்கும் அவர்கள் மாதம் தோறும் வசூல் செய்யவேண்டிய தொகை இலக்கு நிர்ணயிக்க பட்டது.
தமிழக அரசு இயந்திரம் முழுவதும் ஜெயாவின் வசூல் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டது.
அது மட்டுமா ?
அனைத்து தனியார் மருத்துவ பொறி இயல் கல்லூரிகள் ஆண்டுதோறும் பெரும் தொகையை கப்பம் செலுத்திவந்தன.
நடுத்தர தொழில் மற்றும் பெரும் தொழில் நிறுவங்களிடமிருந்து கட்டாய வசூல் நடந்தது.
ஜெயா நாள் தோறும் கொள்ளை அடிப்பதை மட்டுமே தன கடமையாக செய்து வந்தாள்
இவற்றை எல்லாம் மேற்பார்வை செய்துவந்தது நிர்வாகம் செய்து வந்தது மன்னார்குடி கும்பல்.
உண்மை நான்கு.//
ஜெயா இவ்வளவு வெளிப்படையாக கொள்ளை யடித்தது ...இதுநாள் வரை வ.துறை/அமலாக்கத்துறை/ சி பி ஐ/சுங்கத்துறை/ஆகியவற்றுக்கு தெரியாதா ?
தெரியும். தெரிந்தே அவர்களும் ஜெயாவின் ஊழல்களுக்கு துணை நின்றார்கள்
மத்தியில் ஆண்ட சோனியா காங்கிரஸ் / பாஜகவிற்கு தெரியாதா ? தெரியும் / தெரிந்தே பூணூல் பாசத்தால், திமுகவிடம் கொண்ட பகையால் கொள்ளைக்காரி ஜெயாவை வேண்டுமென்றே வளர்த்துவிட்டார்கள்.
ஜெயாவை போன்றே காங்கிரஸும் பாஜகவும் இணையான குற்றவாளிகளே.
ஜெயா சாகும் வரை தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டது அவள் செத்த பிறகு அரசு மரியாதை யுடன் அடக்கம் செய்யப்பட்டதன் பொருள் புரிகிறதல்லவா ? பூணூல் பாசம்.
உண்மை ஐந்து.
கொள்ளைக்காரி ஜெயாவிற்கு முட்டுக்கொடுத்து தாங்கிப்பிடித்தது காங்கிரஸ் பாஜக மட்டுமல்ல, இன்னும் நேர்மையின் சின்னம் உத்தமர்கள் இரண்டு கம்யூனிஸ்டுகள் /ராமதாஸ்/வைக்கோ/ஜி.கே.மூப்பனார்/திருமா/விஜயகாந்த் /நெடுமாறன்/சீமான்/என திமுகவினர் நீங்கலாக அனைத்து யோக்கியர்களும் ...
-'சீட் பிச்சைக்காக' போயஸ் தோட்டத்து வாயிலில் நாள் கணக்கில் கால் கடுக்க காத்து கிடந்தவர்கள்.
ஜெயா ஒரு உலகமகா ஊழல் பேர்வழி என்று நன்கு தெரிந்திருந்தும் தங்கள் பிழைப்புக்காக அவளை அன்பு சகோதரி என்றும் அம்மா என்றும், பலவாறு நா கூசாமல் புகழ்ந்தார்களே...இவர்களுக்கு ஊழல் ஒழிப்பு பொதுவாழ்க்கையில் தூய்மை நேர்மை பற்றி எல்லாம் பேச என்ன தகுதி இருக்கிறது ?
உண்மை ஆறு//
ஊழல் ஒழிப்பு நாயகன் மோடி , என்ன செய்யவேண்டும் ?
சோதனையில் ஊழலுக்கான ஆதாரங்கள் கடல் அளவு இருக்கும்.
ஆகவே மன்னார்குடி மாபியா கும்பல் குவித்துவைத்துள்ள அனைத்து சொத்துகளையும் சட்டப்படி பறிமுதல் செய்து அரசுடமை ஆகவேண்டும்
செய்வாரா யோக்கிய சிகாமணி ?
உண்மை ஏழு///
சசிகலா ஒரு பூணூல்காரியாக இருந்திருந்தால் ...இந்த ரைடுகள் நடந்தே இருக்காது..தீர்ப்புகள் நிறுத்தப்பட்டிருக்கும்.
ஜெயாமட்டுமல்ல சசிகலா குடும்பம் மட்டுமல்ல கட்டுரையில் கண்ட அனைவரும் வெட்கம் கெட்ட மக்கள் விரோத குற்றவாளிகளே..அது தான் உண்மை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக