தினகரன் :பெங்களூரு : 5 தேசிய விருதுகளை திருப்பித்தர தயங்க
மாட்டேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்
கவுரிலங்கேஷ் கொலை குறித்து பெங்களூரில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கவுரி கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாக பிரகாஷ்ராஜ்
குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற விஷயத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர்
மோடி என்னை விட சிறந்த நடிகர் என்று விமர்சித்துள்ளளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக