பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை
சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாரத் பெட்ரோலியத்தின் அலுவல் சாராத இயக்குனராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
புதுடெல்லி:
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக