மார்ட்டின் சந்தர் கிங் : ஜெ. மர்மக் கொலைக்கு சசி குடும்பம் தான் காரணம்
என்று ஒரு கருத்தை மக்களிடையே நிலவி விட்டிருக்கிறது ஒரு குரூப்.
இந்த குரூப்புக்கு ஒரு பாதகத்தை தான் செய்துவிட்டு பழியை தன் எதிரி மேல் போடுவதில் உலகிலேயே இவர்களைவிட்டால் வேறு ஆளில்லை.
இன்னிக்கு தமிழ்நாட்டுல, எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கும் சசி அணிக்கும் செம்மையாக முட்டிக் கொண்டது.
முன்னதுக்கு அதிகாரம் இருக்கு. பின்னதுல சசியே ஜெயில்ல இருப்பதால சசி அணி பயங்கர் வீக்கா இருக்கு.

இப்ப, எடப்ஸ்- பன்ணீர் அணிக்கு நான் ஒரு ஓப்பன் சேலஞ்ச் விடறேன். அந்த ஜெ. படுகொலைக்கு சிபிஐ விசாரணை கேளுங்க பார்க்கலாம்.
குறைந்த பட்சம், ஜெ. மரணத்தில் மர்மம் இருக்கிறதுன்னு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுங்க பார்க்கலாம். பன்ணீர் சொல்வதாக சொன்ன அந்த 90% உண்மைல ஏதாவது ஒரு பார்ட்டை சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம்....
(இந்த கேள்விக்கான கள்ள மௌனத்தில் தான் அந்த கொலைக்கான பதில் இருக்கிறது).
இது தெரியாம ஒவ்வொரு ரத்தத்தின் ரத்தமும் உடன் பிறப்புகளோடு மல்லுக்கட்டிட்டு இருக்குது.
உங்க அம்மாவை கொலை பன்னி இன்னிக்கு உங்கள தெருவுல விட்டது யாருன்னு யோசிங்க...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக