செவ்வாய், 5 செப்டம்பர், 2017

மத்திய மாநில அரசை மண்டியிட வைத்ததும் இந்த கூட்டம் தான்

Venkat Ramanujam : அனைத்து கட்சி கூடிய கூட்டத்தில் சிறை புகும் போராட்டம் அறிவித்து விட்டால் #திமுக #காங்கிரஸ் 98 MLAs களை ஜெயிலில் அடைத்து சட்டமன்றம் கூட்டி பிஜேபி RSS ஆட்சியை #EPS #OPS அதிமுக முகமூடி போட்டு நடத்தி விடுவார்கள் அதனால் MK.Stalin startegic move என்று சொல்லும் M.m. Abdulla லாஜிக் சரிதானே சவெரா ..
#Hindiagitation 1960s சிறை சென்றால் முக அழகு கெட்டு போய் விடும் என்று #MGR தயங்கியதால் .. நடிகர் நடிகை வேண்டாம் என்று சொல்லி விட்டு ஹிந்தி எதிர்ப்பில் சிறை சென்றவர்கள் அண்ணா ., Kalaignar Karunanidhi உள்ளிட்ட அன்றைய திமுக தலைவர்கள் ..
அன்றைய கட்டத்தில் மதுரை மெடிக்கல் காலேஜ் மாணவர் தலைவராக இருந்த எனது தந்தை Dr. சங்கர் ராம் போராட்டத்தில் மற்ற மாணவர்களுடன் white and white dress அணிந்து தினமும் அமைதி முறையில் #ஹிந்தி எதிர்ப்பு madurai medical college students செய்தோம் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன்..
தம்பி அப்துல்லா சொல்லும் லாஜிக் ஏற்று கொள்ள பட வேண்டியது தான் .. அண்ணா Actors exemption கோட்பாடு போல் DMK Congress 98 MLAs exemption என்று மாற்றி இப்போதும் அமைக்கலாம் ..
படித்தாலும் வேலையில்லை ., 1176/2000 வாங்கினாலும் படிப்பில்லை
என்ற மோசமான கால கட்டத்தில் நாம் உள்ளோம் . ஜனநாயக முறையில் காந்தி கொடுத்த அஹிம்சை போரட்டம் வடிவாக நம்மை நாமே வருத்தி கொள்ள வேண்டிய இக்கட்டான #emergency சூழ்நிலையில் நாட்டை ஆளும் பிஜேபி அதிமுக அரசுகள் நம்மை தள்ளியுள்ளன..

சமூக வலை தளத்தின் பதிவர்களை தயவுசெய்து "எமோஷனல் ஏகாம்பரம்" என்றெல்லாம் ஏகடியம் பேசி விடாதீர்கள் .. மைலாப்பூர் சிவசாமி சாலையில்இருந்து முதல் நபராக நானும் மாணவர்கள் உடன் சிறைக்கு செல்ல தயாராக உள்ளேன் என்ற உறுதியை உங்களுக்கு தருகிறேன் ..
தமிழ்நாடு முழுவதும் #ஜல்லிக்கட்டு நடத்தி மத்திய மாநில அரசை மண்டியிட வைத்ததும் இந்த கூட்டம் தான் .. காளையை அடக்க கூடாது என்றால் மத்திய அரசின் ரயிலை அடக்கி மதுரையில் சிறை பிடித்து வைத்ததும் இதே கூட்டம் தான்..
கண்ணகின் கால் சலங்கை தந்த நீதியை அனிதாவின் 98.75% கட் ஆப் பெற்று தரும் என்ற நம்பிக்கை கொண்ட கொந்தளப்பில் இன்றைய இளைஞர் சமூகம் உள்ளது. மக்களின் எழுச்சி கண்டு பயத்தில் உறைந்து போய் தங்களது #neet benefits பொய் பிரச்சார கோசத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துள்ளனர் ஆளுவோர் ..
Don't you see ruling benches fear and their backward move .. ஆளும் அக்கட்சியை தவிர்த்து அனைத்து கட்சி Dr. S. Ramadoss PMK ., Vaiko MDMK ., etc inclusive விரிவுபடுத்துங்கள் .. மெரினா இடம் தராவிட்டால் தமிழ்நாட்டை மெரீனாவாக மாற்ற நம்மால் முடியும்
இன்று #நீட் மருத்துவர்கள் மட்டும் தானே என்று இருந்து விட்டால் நாளை குலக்கல்வி வரை கொண்டு சென்று விடுவார்கள் ஏகலைவன் கட்டை விரலை காணிக்கை கேட்டோர் ..
இனிமேல் கட்டை விரல் மட்டுமில்லை நமது கட்டைவிரல் நகம் கூட குலக்கல்விக்கு தானம் தரப்பட மாட்டாது என்ற நிலை ஏற்படுத்துவதே உச்சநீதி மன்றம் வரை சென்று "ஒரு வருடமாவது கொடு" என்று தைரியமாக போராடிய நமது தமிழ் பெண் #அனிதா வுக்கு மட்டுமல்ல ..
அரசு தரும் வேலை வாய்ப்பு , ஏழு லட்சம் வேண்டாம் என்று ஏழ்மையிலும் செம்மையாக உறுதி பூண்டு இருக்கும் அனிதாவின் குடும்பத்திற்கும் நாம் தரும்
உண்மையான அர்ப்பணம் ..
நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக