திங்கள், 25 செப்டம்பர், 2017

மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 தற்கொலை முயற்சி 5 பேர் உயிரிழப்பு ,மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் :

மதுரை: மதுரை யாகப்ப நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் 10 பேரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 10 பேரும் விஷம் அருந்தியதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக