வியாழன், 17 ஆகஸ்ட், 2017

அவன் யாருன்னு கண்டுபிடிங்க ஒறவுகளே....

Damodaran “ஊழல் அற்ற இந்தியாவை உருவாக்குவோம்”! “ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு வருவோம்”!
“இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வீதம் வங்கியில் கணக்கு துவங்கி போடுவோம்! ## இப்படி புளுகி ஆட்சிக்கு வந்தவர் மோடி .... அவர் வடநாட்டு மோடி
இங்கே தெற்கில் ஒரு மோடி இருக்கின்றான்
கச்சத்தீவை புடிங்கிட்டு வருவேன்
காவேரியில் தண்ணீர் கொண்டாந்துருவேன்
விவசாயத்தை அரசு வேலை ஆக்குவேன்
த.நா மின் துறை கடன்களை கட்டமாட்டேன் அரசு கடன்களை கட்டமாட்டேன் மாஞ்சா நோட்டிஸ் விட்ருவேன்..
வந்தேறிகளை துரத்திடுவேன்
எல்லாத்தையும் மாத்திடுவேன் ....
என் கிட்ட அந்த விளையாட்டெல்லாம் வச்சுக்காதீங்க
என்றெல்லாம் வாய்க்குவந்தபடி எல்லாம் பொய்மூட்டைகளை அவுத்து விட்டு தொம்பிகளை சிந்திக்க தெரியாத அப்பாவி மக்களை ஏமாத்திகிட்டு இருக்கான் ...ஒருத்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக