புதன், 9 ஆகஸ்ட், 2017

மழைநீரை கடலுக்குள் விடுவாங்களாம் அப்புறம் கடல்நீரை குடிநீராக மாற்றுவார்களாம்!

கடல்நீரை குடிநீராக்க ரூ.1000 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் பழனிசாமி 
விழுப்புரம்: கடல்நீரை குடிநீராக்க ரூ.1000 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் ரூ.198 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றபடும் எனவும் கூறியுள்ளார். மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக