வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திரன் வருணன் வசிஷ்டர் அகஸ்தியர்.... ஆரிய மத சான்றுகள்

Venkat Ramanujam :வேதகால கடவுள்களாக இந்திரன், வருணன், வாயு, மித்திரன் போன்றவர்களும், ரிஷிகளான வசிஷ்டர், அகஸ்தியர், மரூத் போன்றவர்களும் பாரசீக மொழியில் இடம் பெற்றுள்ளனர் ..
ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 1600 அய்ச் சேர்ந்த கல்வெட்டுகளிலும் கி.மு. 1400 அய்ச் சேர்ந்த மித்தாணி கல் வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களும், வேதகால கடவுள்களின் பெயர்களும் ஒத்துப் போகின்றன..
ஆரியர்கள் யாகங்கள் செய்தனர், தீயை வணங்கினர், பசுவை வணங்கினர், குதிரையை வணங்கினர். காமதேனு போன்ற மனித உருவம் + மிருகம் + இறக்கை உடைய பறவை உருவம் ஒன்றாக அமைந்த உருவங்களைப் பற்றிய சொல் ., யாகங்களைப் பற்றி பல சொற்கள் பாரசீக மொழியில் உள்ளது
மறுக்க முடியாத #வரலாறு ஆவணங்கள் ..
Indra appears as the name of an arch-demon in the Zoroastrian religion, while his epithet Verethragna appears as a god of victory.
The Avestic Daeva is the natural complement of Ahura. Originally 'the Shining One', this word retain its pristine purity practically throughout the history of Indian languages.
But in the Avesta the word is never used in its old signification of 'Deity', even in the earliest portions, and in the later Avesta it invariably means 'Demon'.
In the Veda however, we find the word used a couple of times as an epithet of the demons. Of individual deities there are but few that have suffered this inversion.

The most notable of these is Indra, one of the greatest Deities in the Vedic Pantheon. In the Avesta he is the chief helpmate of the Evil One. It is very remarkable that of two of the most important Gods of the Vedas-Varuna and Indra-one should have become in Persia the supreme Being,
Ahura, while the other became the most important lieutenant of the Evil One. But what is still more remarkable is that one of Indra's epithets-Vrtrahan (Bahram, the Slayer of the Demon-foe)- an epithet which is pre-eminently his-should have continued all through the history of Persian
Religion to be the name of one of the greatest of the Deities, Verethraghna (later Bahram). The Bahram Yasht (Yasht, xiv) where his deeds are recorded is a fine epic, and some of the achievements therein recorded remind us of the deeds of Indra mentioned in the Veda ..
This Roots is a classic proof that North India settled #aryans came from then Persia / Iran Origin .
#Ref : PMMehrbod Persian Mythology

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக