வியாழன், 31 ஆகஸ்ட், 2017

BBC :மும்பை: 100 ஆண்டுகள் பழைய கட்டடம் இடிந்ததில் 19 பேர் மரணம்


மும்பை பெண்டி பஜார் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் பெய்த கனமழை இந்தக் கட்டட அமைப்பைப் பலவீனப்படுத்தி இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக