வியாழன், 31 ஆகஸ்ட், 2017

500 பேர் வேலை பார்க்கும் ஐஐஎம்-மில் 2 பேர்தான் தலித்...

over 500 faculty members at the IIMs they could collect data on, only two are from the SC community.
500 பேர் வேலை பார்க்கும் ஐஐஎம்-மில் 2 பேர்தான் எஸ்.சி.யாம். அதனாலென்ன, ஜனாதிபதியே எஸ்.சி. தான்னு கொண்டாடு... குஜாலா இரு.
இதில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போர் கொடி தூக்கும் விப்ரோ தலைமை. என்னவோ இவனுங்க மெரிட்ல போனா மாதிரி பில்ட்டப்க்கு குறைச்சல் இல்லை.
என்ரன்ஸ் தேர்வுக்கு தயாராக IIM படிப்பதற்கே எத்தனை பொருளாதார சமூக பின்னணி தேவைப்படுது? எளிய மக்கள் நுழையும் அளவு சமமான தேர்வா நடக்குது ?
IIMs, IITs,IISc இதில் பேராசிரியர் ஆகனும் என்றால் என்ன மெரிட் வச்சிருக்கானுங்கன்னு மக்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. ஆனால் வக்கனையா பேசுவானுங்க.
பார்ப்பன அடுக்கில் பிறக்காவிடில் உள்ள கால கூட நுழைக்க முடியாத கோட்டையா வச்சிருக்கானுங்க. இதான் மனுதர்மம். இவனுங்களோட அயோக்கியத்தனத்தை உடைக்க தான் இடஒதுக்கீடே தவிர ஒடுக்கப்பட்டவனுக்கு காட்டும் சலுகையில்லை என எத்தனை தடவை சொன்னாலும் சொம்பு தூக்கிட்டு வருவானுங்க, இடஒதுக்கீடு தான் ஜாதிக்கு காரணம் என. என்னவோ 2000வருடமா இருந்த பார்ப்பனருக்கான மொத்த சலுகையும் சுரண்டலும் புரியாத மாதிரி. இன்று வரைக்கும் அப்படி தான் இருக்குடே.

கடைநிலை பதவிகளான C, D பிரிவு, Bயில் சொர்பம்.. இதில் தான் இடஒதுக்கீடு செயல்படுது. குறிப்பா A பிரிவு அதிகார முடிவெடுக்கும் பொறுப்பு அவனிடம் தான் இருக்கு. அதான் இன்னும் பார்ப்பனியம் தன் கோட்டையை அப்படியே வச்சிருக்கு.
உண்மையான மெரிட் மட்டும் செயல்படுத்தினால் இவனுங்க அறிவு பல்ளிலுக்கும்.
நன்றி Aadhavan Dheetchanya    http://www.thenewsminute.com/article/only-2-dalits-among-500-iim-faculty-one-professor-scholar-duo-are-demanding-change-67455

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக