புதன், 26 ஜூலை, 2017

புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம்

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம்
ஜெர்மனி: விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 2009க்கு பிறகு எந்த விதமான பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் இந்த தீர்ப்பளித்துள்ளது தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக