ஞாயிறு, 18 ஜூன், 2017

Film Fare தமிழ் படங்களுக்கான விருதுகள் ... சிறந்த படம் ஜோக்கர் ..

சிறந்த படம் - ஜோக்கர்
சிறந்த நடிகர் - மாதவன் (இறுதிச்சுற்று)
சிறந்த நடிகை - ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
சிறந்த இயக்குனர் - சுதா கே.பிரசாத் (இறுதிச்சுற்று)
சிறந்த துணை நடிகர் - சமுத்திரகனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை - தன்சிகா (கபாலி)
சிறந்த அறிமுக நடிகை - மஞ்சிமா மோகன் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த அறிமுக நடிகர் - சிரிஷ் (மெட்ரோ)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடலாசிரியர் - தாமரை (தள்ளிப்போகதே - அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பின்னணி பாடகர் - சுந்தரைய்யர் (ஜாஸ்மினு - ஜோக்கர்)

சிறந்த பின்னணி பாடகி - ஸ்வேதா மோகன் (மாயநதி - கபாலி)
சிறந்த ஒளிப்பதிவாளர் - திரு (24)
சிறந்த நடிகர் (Critics) - சூர்யா (24)
சிறந்த நடிகை (Critics) - த்ரிஷா (கொடி)
 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்.  தென்னிந்திய மாநகரங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 64-வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா, ஹைதராபாத்தில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமா உலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதில் விருதுபெற்ற சினிமா நட்சத்திரங்களின் முழு பட்டியலை கீழே பார்ப்போம்.வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக