புதன், 14 ஜூன், 2017

இட ஒதுக்கீட்டில் படிச்சவன் எல்லாம் இப்போ இட ஒதுக்கீடு கூடாது என்கிறான் ... Brain Wash பிரெய்ன் வாஷ்

கோபால்" ஒருத்தன் ரொம்ப நேரம் இடஒதுக்கீடுதான் இந்தியாவில் பிரச்சனை அப்படின்னு பேசிட்டு இருந்தான்.. நீ எதிலே படிச்ச அப்படின்னு கேட்டா இடஒதுக்கீடுலதான் அப்படிங்கறான்.. அதாவது அவர் படிச்சி வேலைக்கு சேர்ந்து வசதி வாய்ப்பு வந்த உடனே ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வசதி வந்திடிச்சாம்.. உங்களை மாதிரிகளான ஆட்கள்தாண்டா இந்தியாவின் சாபக்கேடு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக