செவ்வாய், 13 ஜூன், 2017

சங்கர மடத்தில் பிரணாப் முகர்ஜி ... 2 nd ரவுண்டு பதவிக்கு சங்கரனை நாடும் பார்பன பிரணாப்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ( 13 ம் தேதி ) வழிப்பட்டார் . முன்தாக ஜனாதிபதியை கலெக்டர் பொன்னையா வரவேற்றார். காமாட்சியம்மன் கோயில், சங்கரமடம் ஆகிய இடங்களுக்கு சென்றார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சங்கரமடம் சென்ற ஜனாதிபதியை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரவேற்றார். தொடர்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக